கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2026-08-02 17:36 GMT
சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்