தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-26 15:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த முன்வருமா?

மேலும் செய்திகள்