புதர்மண்டி கிடக்கும் சுடுகாடு

Update: 2026-07-19 18:04 GMT
சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அருகே கொடியாளம் கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதி புதர்மண்டியும், முட்செடிகள் வளர்ந்தும், கொட்டகை சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. இதனால் அப்பகுதி விஷ பூச்சிகளின் புகலிடமாகி வரும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கு செல்லும் கிராமமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே புதர் மற்றும் செடி கொடிகளை அகற்றி, கொட்டகையை சரிசெய்து தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்