சமுதாய கூடம் கட்டித்தர கோரிக்கை

Update: 2026-07-19 17:43 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா கோவில்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சமூதாயகூடம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் சமுதாய கூடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயா்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தொிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் சமுதாய கூடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பழைய சமுதாய கூட கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்