நெல்லை சந்திப்பு பஸ் நிலைய நுழைவுவாயில் வளைவு பகுதியில் அடுத்தடுத்து 2 பெரிய வேகத்தடைகள் உள்ளன. அதில் பஸ் ஏறி செல்லும்போது பயங்கரமாக குலுங்குவதால் பயணிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே அங்கு ஒரு வேகத்தடை மட்டுமே அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.