காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2026-07-12 17:10 GMT

புளியங்குடி பஸ் நிலையத்தில் இலவச சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை முறையாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்