வேகத்தடை தேவை

Update: 2026-07-05 12:42 GMT

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பெரிய தெரு 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும். இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி இந்த சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டெகோசிங், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்