ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் படிகாசுவைத்தான்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பணிகள் முடிந்தும் தற்போது வரை இந்த நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக வராமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலைத்தொட்டியை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?