விபத்து அபாயம்

Update: 2026-07-05 12:36 GMT

மல்லாங்கிணறு மெயின் பஜாரில் உள்ள வாறுகால் மூடிகள் சேதமடைந்து திறந்த நிலையில் காணப்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் சிலர் நிலைத்தடுமாறி வாறுகாலில் விழும் நிலை உள்ளது.. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் வாறுகால் மூடிகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்