பழனி அடிவாரம் கிரிவீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கிரிவீதியில் செல்லும் பக்தர்கள், பொதுமக்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.