பலாப்பழ கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2026-06-28 17:26 GMT

செம்பட்டி பஸ் நிலைய வளாகத்தில் பலாப்பழங்களை விற்கும் வியாபாரிகள் அதன் கழிவுகளை பஸ் நிலையத்திலேயே கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கிடக்கும் பலாப்பழ கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்