வாசுதேவநல்லூர் 18-வது வார்டு சண்முகநகரில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய குடிநீர் தொட்டி கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.