சாலையில் திரியும் மாடுகள்

Update: 2026-06-21 18:00 GMT

புதுவை முத்தியால்பேட்டையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்