கம்பம் அருகே க.புதுப்பட்டி உதயம்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.