நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-06-21 16:46 GMT
மதுரை நகர் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் சிலர் பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் தங்கள் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கன் நலன் கருதி நகர் பகுதி சாலைகளில் அதிவேகத்தில் இருச்சக்கர   வாகனங்களை இயக்கி செல்வோர் மீது உரிய நடவடிக்கை  எடுக்க விரைந்து முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்