விபத்துகள் தவிர்க்கப்படுமா?

Update: 2026-06-21 16:43 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மைய பகுதியில் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி மேலும் சேதமடைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இதில் சிக்கி சிறு சிறு விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் விரைந்து மேற்கண்ட பகுதி பாலத்தில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்