வேடசந்தூர் புதிய பஸ் நிலையத்தில் குடிநீர், நிழற்குடை, பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.