சாத்தான்குளம் தாலுகா கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில் பயணிகள் சேதமடைந்த நிலையில் இருந்ததால் இடித்து அகற்றினர். பின்னர் பல மாதங்களாகியும் புதிதாக கட்டவில்லை. இதனால் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.