நெல்லையை அடுத்த பேட்டை அம்மா உணவகத்தில் தினமும் காலையில் மொத்தமாக இட்லிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால் ஏழை மக்கள் உணவின்றி பசியுடன் திரும்பி செல்கின்றனர். எனவே மொத்தமாக இட்லிகளை வியாபாரிகளுக்கு கொடுப்பதை தடுத்து ஏழை மக்கள் சாப்பிட வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.