தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி சாலையோரம் உள்ள அடிபம்பு முறிந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அடிபம்பை பயன்படுத்த முடியவில்லை. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.