மாடுகள் தொல்லை

Update: 2026-06-21 13:51 GMT
திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோவில் அருகில், சன்னதி தெரு, ரத வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. அவைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பூக்கள், மாலைகளை பறித்து உண்ணுகின்றன. பக்தர்களையும் முட்டி தள்ளுகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடனே கோவிலுக்கு வருகின்றனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்