வடிகால் வசதி தேவை

Update: 2026-06-21 13:41 GMT
தூத்துக்குடி 48-வது வார்டு முருகன் கோவில் தெருவில் மழைநீர் வடிவதற்கு இடமில்லாமல் சாலையில் தேங்குகிறது. குடியிருப்புகளை சுற்றி தேங்கும் தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் வடிந்து செல்வதற்கு உரிய வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்