கண்டுகொள்ளாத கண்காணிப்பு கேமரா

Update: 2026-06-21 11:18 GMT

திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பேட்டை கிராமத்தில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அந்த கண்காணிப்பு கேமரா செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பில்லாத உணர்வோடு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த கண்காணிப்பு கேமராவை சரிசெய்து பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்