வாரச்சந்தை தொடங்க வேண்டும்

Update: 2026-06-14 17:38 GMT
வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டு ரோட்டில் வெள்ளிக்கிழமை தோறும் வாராந்திர சந்தை நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா நோய் பரவலால் நிறுத்தப்பட்ட வாரச்சந்தை அதன்பிறகு நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே வெள்ளிக்கிழமைதோறும் மீண்டும் வாரச்சந்தையை தொடர்ந்து நடத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்