சேதம் அடைந்த நிழற்குடை

Update: 2026-06-14 17:32 GMT

புதுவை எல்லைப்பிள்ளை சாவடி பள்ளி கல்வித்துறை அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை மிகவும் சேதம் அடைந்த பயன்படுத்த முடியாதபடி உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்