காடாம்புலியூர் அருகே கானஞ்சாவடியில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இரவு வேளையில் சாலையிலேயே மாடுகள் படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.