காட்சிப்பொருளான கெடிகாரங்கள்

Update: 2026-06-14 17:22 GMT
புளியங்குடி பஸ் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டின் நான்குபுறமும் 4 கெடிகாரங்கள் உள்ளன. ஆனால் அவைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் காட்சிப்பொருளாக உள்ளன. எனவே கெடிகாரங்களை பழுதுநீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்