பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-06-14 17:21 GMT

பழனி பஸ்நிலையத்தில் கணக்கன்பட்டிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்