பூட்டியே கிடக்கும் பெண்கள் கழிப்பறை

Update: 2026-06-14 16:59 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த குமணன்தொழு பகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறை பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே பெண்கள் கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்