திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பேட்டை கிராமம் சமீப காலமாக மர்ம நபர்கள் யாரோ பொதுசொத்துக்களை சேதபடுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அச்சத்துடனே வெளியில் செல்கின்றனர். மின்வயர்கள், கேபிள் வயர்கள என அனைத்தையும் சேதப்படுத்துகின்றனர். சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்கள் பாதுகாப்பை உறுது செய்யவேண்டும்.