புதுப்பிக்கப்படுமா இருக்கைகள்

Update: 2026-06-14 11:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பதற்காக அமர்வதற்கு சிமெண்டினால் இருக்கை அமைக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளாக இது செயல்படாமல் மிகவும் பாழடைந்து செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு தற்போது மக்கள் அமர்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்