மயான வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2026-06-14 11:11 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், காரியமாணிக்கம் வாத்தலை அம்பேத்கர் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல வருடங்களாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, குறிப்பாக மயான வசதி இல்லாததால், இப்பகுதியில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாத்தலை அம்பேத்கர் நகரில் மயான வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்