போக்குவரத்து நெரிசல்

Update: 2026-06-07 17:31 GMT

மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் சாலையின் ஓரங்களில் வாகனங்களை அதிகளவில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்