தூத்துக்குடி மாநகராட்சி லெவிஞ்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதன் அருகில் மகளிர் கல்வியியல் கல்லூரி, கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் போன்றவை உள்ளன. எனவே டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.