ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் கிராமத்தில் ஊருக்கு மேற்கில் உள்ள வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாறுகாலில் இருந்து கழிவுநீர் விவசாய நிலத்தில் தேங்குகிறது. எனவே வாறுகால் உடைப்பை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க கேட்டு கொள்கிறேன்.