தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருக்கிறது. இதனால் அங்கு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தனியார் திருமண மண்டபங்களில் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.