சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2026-06-07 16:34 GMT

திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் சாலையின் ஒருபகுதியை ஆக்கிரமித்து மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்