அடிப்படை வசதிகள் தேவை

Update: 2026-05-31 16:55 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா திருமலாபுரம் பஞ்சாயத்து வேலப்பநாடாரூர் காமராஜ் நகரில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இ்ல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்