தூத்துக்குடி அருகே சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜ்நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் கோவில், ஆலயம், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.