தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-31 16:38 GMT

திலாஸ்பேட்டை வீமன் நகர் தீமிதி தெருவில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்