ஒளிராத தெருவிளக்கு

Update: 2026-05-31 16:37 GMT

தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் இருந்து கொத்தலரிவிளை வழியாக ஏரலுக்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்