அடிபம்பு பழுது

Update: 2026-05-31 16:34 GMT

நெல்லை அருகே கட்டாரங்குளம் வடக்கு தெருவில் அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே அடிபம்பு பழுதை உடனே சரி செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்