கருங்குளம் யூனியன் வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் கடந்த 2020-2021-ம் ஆண்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பின்னர் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் கிடப்பில் போட்டனர். எனவே காட்சிப்பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.