பழுதான சுற்றுச்சுவர்

Update: 2026-05-31 13:09 GMT

குடிமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரில் விரிசல் காணப்படுகிறது. இந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படலாம். எனவே விழும் முன் விழித்துக்கொள்வதே சிறந்தது. சுவர் விழுந்தால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.


மேலும் செய்திகள்