பராமாிப்பற்ற சுகாதார வளாகம்

Update: 2026-05-24 18:04 GMT

வள்ளியூர் யூனியன் செட்டிகுளம் ஊராட்சி மீன்சந்தையில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்