ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-24 17:56 GMT
சிவகிரி தாலுகா தென்மலை கிராமத்தில் ராமர் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்