சாக்கடை கால்வாய் சேதம்

Update: 2026-05-24 17:02 GMT

கம்பம் நகராட்சி 1-வது வார்டு உலகத்தேவர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்