எரியூட்டும் மேடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-17 16:07 GMT

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி முத்தாலபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் எரியூட்டும் மேடை வசதி செய்யப்படவில்லை. இதனால் மயானத்துக்கு இறந்தவர்களை கொண்டு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே எரியூட்டும் மேடை வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்