அடிப்படை வசதி தேவை

Update: 2026-05-17 16:06 GMT

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பகுதியில் சாக்கடை, குடிநீர், சாலை என அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சிவகிரிப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்து செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்