புதுச்சேரி - கடலூர் சாலையில் முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருண்டு கிடக்கிறது. பழுதடைந்த உயர்மின்கோபுர விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.